பிரான்ஸ் செல்ல உள்ள கனவு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2024

Comments:0

பிரான்ஸ் செல்ல உள்ள கனவு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல்

பிரான்ஸ் செல்ல உள்ள கனவு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல்

2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம்.
IMG-20241020-WA0014


பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்.

#Tamilnadu_School_Education_Department

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews