STUDENTS TC GENARATION REGARDING - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2024

Comments:0

STUDENTS TC GENARATION REGARDING

UPDATE ON STUDENT TC>>

Dear Sir/Mam,

The medium entry in the Student TC form has been reverted to its previous versions. Headmasters are advised to update the medium of the class studied in their school only. There are no new changes in the TC guidelines; they will remain the same as last year. Please ensure that the Mark Entry, Uniform entry, and Cycle entry modules are completed before generating TC. The TC report for terminal classes (Class 5, 8, 10, 12) will be available from Thursday.



*STUDENTS TC GENARATION REGARDING*

1) அனைத்து வகுப்புகளுக்கான TC GENERATION செய்து கொள்ளலாம்.

2) TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, Uniform Entry, Cycle Number updation, 7.5% Verification, CG work மற்றும் பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.

3) TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.

4) தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 5) மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.

6) *தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு TC GENERATION செய்து common pool க்கு அனுப்பும்போது Terminal class என்ற option யை தேர்ந்தெடுக்கவும். இதேபோல் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு Terminal class என்று குறிப்பிடவும்*

Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.

7) மாணவர்களுக்கு online EMIS TC தான் வழங்கப்பட வேண்டும். 8)ஒரு மாணவனுக்கு TC எடுக்கும் போது முன்று முறை edit செய்து கொள்ளலாம். அதற்கு மேல் edit செய்ய இயலாது. TC edit செய்வதற்கு reset வேண்டுமென்றால் மாணவனின் EMIS எண்ணை தங்கள் பள்ளியின் BRTE யிடம் தெரிவிக்கவும்.

*Steps*

School login _ students _ students TC details _ current students list _ select class _ update TC details _ save & submit _ check past students list.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews