10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் - பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
*🔹🔸பாடவாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்*
*✍️. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.*
*இதில், பாடவாரியாக சதமடித்த மாணவர்கள் விவரம் வருமாறு,
📌. தமிழ் - 8 பேர் சதம் எடுத்துள்ளனர்.
📌. ஆங்கிலம் - 415 பேர்,
📌. கணிதம் - 20,691 பேர்,
📌. அறிவியல் 5,104 பேர்,
📌. சமூக அறிவியல் - 4,428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
Search This Blog
Friday, May 10, 2024
Comments:0
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் - பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.