Simple Procedures for Building Houses - Tamil Nadu Department of Housing and Urban Development வீடுகள் கட்ட எளிய நடைமுறைகள் - தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
வீடுகள் கட்ட எளிய நடைமுறைகள்
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
வீடுகள் கட்ட எளிய நடைமுறைகள்
2,500 சதுர அடி மனை வரை தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 1,500 சதுர அடி பரப்பிலான வீடுகளுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை.
சுய சான்று அடிப்படையில் உடனடி அனுமதி வழங்கப்படும்.
*கட்டட முடிவுச் சான்று (Completion Certificate) பெற அவசியமில்லை.
8 குடியிருப்புகள் அல்லது 750 ச.மீ.க்கு மிகாத குடியிருப்புக் கட்டிடங்களுக்கு முடிவுச் சான்று பெற இனி அவசியமில்லை.
தரைத்தளத்துடன் இரண்டு தளங்கள் அல்லது தூண் தளம் (Stilt) மற்றும் மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கான பக்கத்திறவிட (setback) அளவுகளில் மாறுதலின்றி உயரக் கட்டுப்பாடு 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்த்தப்படுகிறது.
மனைப்பிரிவு அனுமதிக்குத் தேவையான அணுகுசாலையின் அகலம் 7 மீட்டர் என்பது கிராமங்களில் 6 மீட்டர் பேரூராட்சிகளில் 6.5 மீட்டர் என குறைக்கப்படுகிறது.
மக்கள் நலன் காத்திட புதிய சீர்திருத்தங்கள்!
சொன்னதைச் செய்யும் நம் முதல்வர்!
Search This Blog
Wednesday, March 13, 2024
Comments:0
Home
Announcements of the Department of Housing and Urban Development
NEWS
Tamil Nadu Housing Board
வீடுகள் கட்ட எளிய நடைமுறைகள் - தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
வீடுகள் கட்ட எளிய நடைமுறைகள் - தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.