Ennum Ezhuthum - Online Training For Primary Teachers - Direct Training Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 03, 2024

Comments:0

Ennum Ezhuthum - Online Training For Primary Teachers - Direct Training Link



எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான Online training link

ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய Online பயிற்சியை மேற்கொள் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்....

அதன் அடிப்படையில் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு online பயிற்சியை கீழ்க்கண்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம்... Class -1 to 3 - 05.03.2024 முதல் 13.03.2024 வரை

Class - 4 to 5 - 06.03.2024 முதல் 14.03.2024

Online பயிற்சியை எடுப்பதற்கான ஆன்லைன் லிங்க்

ஆசிரியர்களின் User id & password உள்ளீடு செய்யவும் Click here to view the training link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews