தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 22, 2024

Comments:0

தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

Secondary-teachers-struggle-to-intensifys
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

22.02.2024 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும்

கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை செய்து முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் நாளை 22.02.2024 முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் ( அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்து) போராடவிருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" போராட்டம் மேலும் தீவிரமடைகிறது.

கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை செய்து முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் நாளை 22.02.2024 முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் ( அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்து) முன்னெடுக்கப் போவதாக அறிவிப்பு.

Secondary-teachers-struggle-to-intensify

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84721563