ஜனவரியில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை
ஆங்கிலப்புத்தாண்டு 2, 4வது சனிக்கிழமை, பொங்கல், தைப்பூசம் என 12 நாட்கள் இம்மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு பொதுமக்கள் தகுந்த ஏற்பாடுளை செய்ய வேண்டும். வங்கிகளுக்கு பொதுவாக 2, 4வது சனிக்கிழமை விடுமுறை.
இதுமட்டுமின்றி அரசு விடுமுறை தினங்களிலும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
ஒருசில வங்கிகள் மதியத்திற்கு மேல் குறிப்பிட்ட சேவைகள் செயல்படாது என அறிவித்துள்ளன.
தற்போது 2024 ஜனவரியில் மட்டும் வங்கிகளுக்கு ஆங்கில புத்தாண்டு, 2,3வது சனி, தைப்பூசம், குடியரசு தினம், ஞாயிற்றுக்கிழமை என 12 நாட்களுக்கு விடுமுறை உள்ளது.
இதனால் மக்கள் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற அவதியுறும் நிலையுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.