பிப்ரவரி முதல் உயர்கிறது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 29, 2024

Comments:0

பிப்ரவரி முதல் உயர்கிறது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை

செய்தி வெளியீடு எண்: 189 फ्राår: 29.01.2024

செய்தி வெளியீடு


01.02.2024 முதல் மதுபானங்களின் விலை உயர்வு

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. m.10/- மேற்கண்ட விலை உயர்வின் 375 .., 750 फी.., 1000 मी.ी. नानांनानायकमी மதுபான ரகங்களும் மற்றும் 325 फी... அடிப்படையில் 500 .. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

டாஸ்மாக் நிர்வாகம்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

66c867a3-9357-4587-a547-43261c7686fc

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603367