பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 28, 2023

Comments:0

பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...

images%20%2825%29


பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...

அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL,railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு

1. Static IP address

2. Gateway IP

3. Network mask

பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால் இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629146