ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் - மறுதேதி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 06, 2023

Comments:0

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் - மறுதேதி அறிவிப்பு



ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள். - மறுதேதி அறிவிப்பு.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் - திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு

புயல் காரணமாக கடந்த 4, 5 தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews