தொடர் போராட்டம் - ஆசிரியர்கள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 30, 2023

Comments:0

தொடர் போராட்டம் - ஆசிரியர்கள் அறிவிப்பு!

தொடர் போராட்டம் - ஆசிரியர்கள் அறிவிப்பு!

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரின் வீட்டை முற்றுகையிட போவதாக அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்களின் சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் புதிய ஓய்வூதிய பங்களிப்புதிட்டத்தை ரத்து செய் யக்கோரிசி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம்துவக்கப்பட் டுள்ளது. இந்த இயக்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் திருச்சியில் நடந் தது. இதில் 25க்கும் மேற்பட்ட சங்கங்களின் 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர். மாநாட்டில் பிப்ரவரி 8ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவானது. நவ.18ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் டிச. 27ல் மாவட்ட தலைநகரங் களில் மறியல் ஜன. 23 24ல் விடுப்பு போராட்டம் என தொடர் போராட்டம் நடத்துவது என்றும் மாநாட்டில் முடிவாகியுள்ளது.

IMG_20231030_092536


CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர்கள் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84618081