Breaking

Monday, July 10, 2023

ஆசிரியர்களை அச்சுறுத்தும் 'டீம் விசிட்': ஐபெட்டோ எச்சரிக்கை

ஆசிரியர்களை அச்சுறுத்தும் 'டீம் விசிட்': ஐபெட்டோ எச்சரிக்கை

தமிழக ஆசிரியர் கூட் டணி மூத்த தலைவரும், அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப் பின் (ஐபெட்டோ) செயலாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் டீம் விசிட்ட என்ற பெயரில் வட்டாரக் கல்வி அலுவவர்கள் தொடங்கி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளடங்கிய ஒரு பெரும்படையுடன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்து, ஆசிரியர்களை குற்றவாளிகளை போன்று ஒருமையில் பேசி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog