அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் அதிகபட்சம் ரூ .20 லட்சம் வரை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 06, 2023

Comments:0

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் அதிகபட்சம் ரூ .20 லட்சம் வரை அனுமதி

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் அதிகபட்சம் ரூ .20 லட்சம் வரை அனுமதி Insurance scheme for government employees sanctioned up to a maximum of Rs 20 lakhs
IMG_20230706_162646


அரசு ஊழியர்களுக் கான காப்பீட்டு திட்டத் தில் 5 லட்சம் ரூபாயி லிருந்து அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்படும் என அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக் கான காப்பீட்டு திட்டம் 2021 ஜூலை 1 முதல் 2025 வரை ஆண்டு தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும்.

இத்திட் டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இதில் வகைப் படுத்தப்பட்டுள்ள 203அரசு ஊழியர்களுக் கான காப்பீட்டு திட்டத் தில் 5 லட்சம் ரூபாயி லிருந்து அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்படும் என அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக் கான காப்பீட்டு திட்டம் 2021 ஜூலை 1 முதல் 2025 வரை ஆண்டு தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும். இத்திட் டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இதில் வகைப் படுத்தப்பட்டுள்ள 203வகையான சிகிச்சை மற் றும் அறுவை சிகிச்சைக ளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்அரிதான நோய் சிகிச் சைகளுக்கு லட்ச 20 ரூபாய் வரை நிதித்துறை செயலாளர், மக்கள் நல் வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலச்செயலாளர், காப்பீட்டு திட்டத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி அடங்கிய உயர் மட்டக் குழுவின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும்கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண் ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.கர்ப்பப்பை நீக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

காப் பீட்டு சந்தா தொகையாக அரசு ஊழியரின் சம்ப ளத்திலிருந்து மாதம் 300 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும். அரசு அலு வலகங்களில் தொகுப்பூதி தில் யத்தில் பணிபுரிபவர்கள், மதிப்பூதியம் பெறுப வர்கள், தினக்கூலி, ஒப் பந்தப் பணியாளர்கள், மறு வேலை வாய்ப்பில் பணிக்கு வந்தவர்கள், தற்காலிக பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியா ளர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தமுடியாது

அரசால் அங்கீகரிக் கப்பட்ட 1169 மருத்து வமனைகளில் மட்டுமே காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

அவசர காரணங்களுக்காக சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு உரிய நேரத் பணம் செலுத்தி சிகிச்சை பெற்ற பின் பில் தொகையினை பெற்றுக் கொள்ளலாம், என காப் பீட்டு திட்டத்திற்கான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84723520