Breaking

Monday, June 05, 2023

TNPSC குரூப் 4: இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம்

TNPSC குரூப் 4: இன்று முதல் பதிவேற்றம்

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் விடுபட்ட சான்றிதழை இன்றுமுதல் ஜூன் 7வரை பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV) – சான்றிதழ்கள் சரியாக பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog