Breaking

Thursday, June 22, 2023

மழலையர் பள்ளியில் குழந்தைகளை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி கைது!



மழலையர் பள்ளியில் குழந்தைகளை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி கைது!

குழந்தைகளை துன்புறுத்திய பாஜக நிர்வாகி கைது!

சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்திய, பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது!

சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை மிரட்டியது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை!.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog