Breaking

Monday, May 08, 2023

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மே19ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் எழுதியிருந்தனர்.

இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog