பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 25, 2022

Comments:0

பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை 2,3,ஆம் ஆண்டு முதுநிலை 2ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்; மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலைப்பெற செப்டம்பர் 9க்குள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

-உயர்க்கல்வி இயக்ககம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews