Breaking : தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க உயர்நீதிமன்ற மறுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 05, 2022

Comments:0

Breaking : தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க உயர்நீதிமன்ற மறுப்பு!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு என்ன அவசரம்?

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கு.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews