Breaking

Saturday, July 09, 2022

காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?: ஐகோர்ட் கிளை கேள்வி

காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை போலீசார் இன்னும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஐபி அட்ரஸ், மேக் நம்பர் வைத்து அரசு பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை கண்டுபிடித்திருக்கலாமே?. ராமநாதபுரத்தில் வழங்கப்படவிருந்த லேப்டாப் காணாமல் போனது மீண்டும் விசாரிக்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog