நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து,139 பேரும், பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 எழுதியுள்ளனர். தேர்வெழுதிய சுமார் 18 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட படி நாளை காலை 9:30 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பவும், இணையதளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sunday, June 19, 2022
நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?
RESULTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.