பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 11, 2022

Comments:0

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% -

பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் -

பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர இதுவரை 6.72 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews