பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 16, 2022

1 Comments

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Tamaga leader GK Vasan's statement: Physical education teachers have been registered with the employment office and have been waiting for government service on the basis of registered seniority for the last 25 years. These should be offered on the basis of registered seniority, excluding appointment through the Teacher Qualification Selection System. It is a bit difficult to focus on the study as you focus too much on it in order to be proficient in the game.

Those who read only the book and pass will not be a suitable sports teacher, except that the athlete will be the right instructor, especially to train the students in sports. This can lead to disruption and disruption to students' physical education. In this case, it would be inappropriate to appoint physical education teachers through the selection process, so it is said that teachers and students will only benefit if they are selected on the basis of registered seniority. Therefore, the Government of Tamil Nadu should fulfill the request of the Registered Senior Graduate Physical Education Teachers Association. பதிவு மூப்பு அடிப்படையில் அரசுபணி

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:

உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களை, ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் பணி நியமனம் செய்வதை தவிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். விளையாட்டில் திறமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அதிக கவனம் செலுத்துவதால், படிப்பில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது. பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

குறிப்பாக மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க விளையாட்டு வீரர் தான் சரியாக பயிற்றுனராக இருப்பாரே தவிர, புத்தகத்தை மட்டும் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் பொருத்தமான விளையாட்டு ஆசிரியராக இருக்க மாட்டார்கள். இதனால் மாணவர்களின் உடற்கல்வியில் தடையும், தடங்கலும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறை மூலம் பணி நியமனம் வழங்குவது பொருத்தமற்றதாக அமையும் என்பதால் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தால் தான் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் தரும் என்கிறார்கள். எனவே, பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

1 comment:

  1. Good information government watch this news please follow this method

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews