Breaking

Saturday, April 16, 2022

அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு கடிதம்

அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்

அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது.

மாநில கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 4 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14 இடங்களும் காலியாக உள்ளநிலையில், மாநில கோட்டாவுக்கு தரவும் கலந்தாய்வு நடத்தவும் அனுமதி கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog