இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 22, 2022

Comments:0

இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுக்கு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை http://dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews