சென்னையில் இயங்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமியில், யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ,பி.எஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் 26-02-2022 தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் சேரும் முதல் 100 மாணவர்களுக்கு 70 மாதிரி தேர்வுகள் மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 5413 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் யுபிஎஸ்சி-ல் 1011 இடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ பதவிக்கு 8000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதையும் படிக்க | தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம்
எங்களது அகாடமியில் சிறந்த வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு 10 நாட்கள் மட்டும் இலவச பயிற்சி வகுப்புகளும் பின்னர், குறைவான கட்டணத்தில் 500 மணி நேர பயிற்சி வகுப்புகளும், 70 மாதிரி தேர்வுகளும் மாணவர்களுக்கு நடத்தப்படும். பொதுத் தமிழ்/ ஆங்கிலம் மற்றும் பொது அறிவுத் தாள்களுக்கு கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் சிறந்த வல்லுநர்களை கொண்ட தயாரிக்கப்பட்ட தரமான புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கப்படுகிறது. யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வை 2023 ஆம் ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், ஜவஹர் உரையாற்ற உள்ளனர். கடந்த ஆண்டுகளில் யுபிஎஸ்சி தேர்வில் 500க்கு அதிகமான மாணவர்களும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் 1000க்கும் அதிகமான மாணவர்களும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்ய https://bit.ly/seminar_registration1 இணைய முகவரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.