Breaking

Tuesday, February 15, 2022

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்.15.02.2022

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணபிரியாவை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.


இதையும் படிக்க | திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்... மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்



இதையும் படிக்க | வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் விடுவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,

ந.க.எண்.8020/அ1/இ5/2022. நாள்.15.02.2022

பொருள்-

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் சுல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிருவாக நலன் கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் திருமதி. கோ, கிருஷ்ணப்பிரியா என்பாரை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog