தற்போது EMIS- (Transfer) வலைதளத்தில் பணிவரன்முறை update செய்யப்பட்டுள்ளது - EMIS team - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 08, 2022

Comments:0

தற்போது EMIS- (Transfer) வலைதளத்தில் பணிவரன்முறை update செய்யப்பட்டுள்ளது - EMIS team

தற்போது EMIS- (Transfer) வலைதளத்தில் பணிவரன்முறை update செய்யப்பட்டுள்ளது.

DEAR ALL,

ISSUE REGARDING DATE OF REGULARISATION RESOLVED. YOU CAN PRINT TRANSFER APPLICATIONS FROM YOUR INDIVIDUAL LOGIN ONCE YOUR TRANSFER APPLICATIONS ARE APPROVED.

STATE EMIS TEAM.

Kind information to our EMIS team,

தற்போது EMIS இணையதளத்தில் அனைத்து விவரங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. மிக்க நன்றி ஆனால் ஒரு சிறிய தவறு உள்ளது. தற்போது Teacher's Login ID-ல் அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்த பிறகு submit கொடுத்து logout செய்த பிறகு School Udise code பயன்படுத்தி தலைமை ஆசிரியர் அவர்கள் Approval செய்த பிறகு, Teacher's individual login -ல் செய்து பார்த்தால் பணிவரன்முறை தேதி தவறாக காட்டுகிறது. Print option பணிவரன்முறை தேதி தவறாக உள்ளது. Hm Approval -ல் சரியாக உள்ள பணிவரன்முறை தேதி . Print option-ல் தவறாக உள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பிரச்சனை கிடையாது. தற்போது மாறுதலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு (Deployment -, Transfer, ) மட்டுமே இந்த சிக்கல் உள்ளது. கடைசியாக அவர்கள் பணியாற்றும் பள்ளியில் சேர்ந்த தேதியே பணிவரன்முறை திேயாக காட்டுகிறது. இது தவறாகும். முதன் முதலில் அவர்கள் பள்ளியில் பணிநியமனம் பெற்ற தேதி தான் பணிவரன்முறை தேதியாக வரவேண்டும். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முன்னர் (Deployment - Transfer, ) பெற்று கடைசியாக பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி யே பணிவரன்முறை தேதியாக காட்டுகிறது. இது Promotion Transfer பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்

முதன் முதலில் பணிநியமனம் பெற்ற தேதி தான் பணிவரன்முறை தேதியாக வரவேண்டும். ஆனால் வேறு பள்ளியில் மாறுதல் பெற்று அவ்வாசிரியர் அந்த பள்ளியில் சேர்ந்த தேதியே பணிவரன்முறை தேதியாக EMIS -PROGRAMME வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Promotion Transfer பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

தற்போது மாறுதலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிக்கல் உள்ளது(promotion Transfer-ஆசிரியரை தவிற) ஆகையால் பணிவரன் முறை தேதியின் சிக்கலை உடனே சரி செய்யுமாறு தங்களை தாழ்மையுடன் மிகவும் பணிந்து வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews