Breaking

Wednesday, January 05, 2022

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பிக்க ஓர் ஆண்டு பணி புரிந்திருந்தால் போதும்

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பிக்க ஓர் ஆண்டு பணி புரிந்திருந்தால் போதும்!

✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻 வணக்கம் நண்பர்களே ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻

2021- 22 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு...

விண்ணப்பிக்கும் ஆசிரியர் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓர் ஆண்டு பணிபுரிந்து இருந்தாலே போதும் ...

எனவே தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு நிறைவு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

இது தொடர்பாக பல மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள் சந்தேகத்தின் பேரில் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் சற்றுமுன் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மேல்நிலை திரு இராமசாமி அவர்களுடன் பேசினேன்...

அவரும் கலந்தாய்வு நெறிமுறைகளில் கீழ் கண்ட கருத்தை சார்ந்து *ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி புரிந்திருந்தாலே போதும் என்ற கருத்தையே கூறினார்..

✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻 நன்றி வணக்கம்..

💐💐💐💐💐💐

ஆ.இராமு, மாநிலத்தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

DRPGTA 7373761517 💐💐💐💐💐

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog