Breaking

Thursday, December 09, 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியாகவில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

Official News - Click Here பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியாகவில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியாகவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியானதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த பூர்ணிமா தேவி கூடுதல் வெள்ளை தாளில் விடைகளை எழுதி தேர்வுக்கு பிறகு வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார். பூர்ணிமா தேவி மீது வாழ்நாள் தடை விதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog