தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.