Breaking

Sunday, November 21, 2021

கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற, கூட்டு வங்கிக் கணக்கு - 7வது ஊதியக்குழு அறிக்கையில் புதிய அறிவிப்பு

டெல்லி: கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற, கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை என 7வது ஊதியக்குழு அறிக்கையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் ஓய்வூதியம் பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog