Breaking

Sunday, November 14, 2021

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் முடிக்க CEO உத்தரவு.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திருப்பத்தூர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் SCHOLARSHIP இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minority Scholarship CEO Instructions - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog