சொந்த செலவில் கழிப்பறை: ஆசிரியருக்கு பாராட்டு விழா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 31, 2021

Comments:0

சொந்த செலவில் கழிப்பறை: ஆசிரியருக்கு பாராட்டு விழா

கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறைகள் அமைத்து கொடுத்த ஆசி ரியர் பரணிபாபுக்கு கிரா மத்தினர் பாராட்டு விழா நடத்தினர்.

மதுரையை சேர்ந்த பர ணிபாபு இப்பள்ளியில் 4 ம் வகுப்பு ஆசிரியராக 2017 முதல் பணிபுரிகிறார். பள்ளி கழிப்பறை சிதில மடைந்ததால் மாணவர் கள் பள்ளிக்கு வெளியே ரோட்டை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews