Breaking

Monday, October 11, 2021

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்லகாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் சேவை மையம் வழியாக, இன்று முதல் வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அடுத்த மாதம் நட ை பெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 1.10.2021 அன்று 12.5 வயது பூர்த்தி அடனந்த தனித் தேர்வர்கள், இன்று 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை, (14.10.2021 முதல் 17.10.2021 வரை நீங்கலாக) விண்ணப் பிக்கலாம். காலனை 10.00 மணி முதல் மால ை5.30 மணி வரை புதுச்சேரி முத்திரை யர்பாளையம், இளங்கோ அடிகள் மேனிலைப்பள்ளி சேவை மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வண்ேடும்.

குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) 20ம் தேதி காலன 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175ஐ பண மாக சேவ ைமையத்தில் செலுத்த வண்ேடும்.

தட்கலில்விண்ணப்பிக்க கட்டணத் தொகை ரூ.675 செலுத்த வண்ேடும்.

ஆன்-லன்ை மூலம் விண் இத்தேர்விற்கான விரி வான தகவல்களை www. dge.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog