தஞ்சா வூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழியில் தேசிய திறனாய்வு (என்.எம்.எம். எஸ்.) தேர்வுக்கு சிறப்பு பயிற்சிதுவக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயி லும் 8ம் வகுப்பு மாணவர்க ளுக்கு தேசிய திறனாய்வு (என்.எம்.எம்.எஸ்) தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர் வில்வெற்றிபெறும்மாண வர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம்9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிக்கும் வரை ரூ.48000 உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாண்டு தஞ் சையில் அதிக மாண வர்களை வெற்றி பெறச் செய்யும் "நோக்கோடு 8ம் வகுப்பு மாணவர்களுக்குமாவட்ட அளவில்சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமி டப்பட்டுள்ளது. அதற் காக திறமையான அனு பவமிக்க 60 ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக் கப்பட்டுஅவர்களுக்குரிய வழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவன தொழில் நுட்ப இணைய வகுப்ப றையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியின் துவக்க நாளான நேற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் சிவகுமார் பயிற்சியை துவக்கி வைத்து இணைய வழியில் மாணவர்களு டன்உரையாற்றிஊக்கப்ப டுத்தினார். ஆசிரியர்கள் தங்கள் ஓய்வு நேரங்களி லும் விடுமுறை நாட்களி லும்மாணவர்களின் நலன் கருதிஇப்பணியில்ஈடுபடுகின்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நல் லமுறையில் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். முதன்மை கல்வி அலு வலரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி கண்கா ணிப்பில்,பயிற்சிமாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் வினோத் தலைமை ஒருங்கிணைப் பாளராகவும், பிற கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர்கள் அந்தந்த கல்வி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்களாகவும், கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவ லர்கள் கண்காணிப்பா ளர்களாகவும் செயல்ப டுகின்றனர். மைக்ரோ சாப்ட் நிறுவன செயலி யின் தொழில்நுட்ப பணி களை மூக்கையா செய்து கொடுத்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.