Breaking

Friday, September 03, 2021

Maternity Leave Extension Apply Form - வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிப்பதற்கான படிவம் ...

மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல், 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)

எனவே, 01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த 270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து, மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.

வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிப்பதற்கான படிவம் ...

Maternity Leave Extension Apply Form - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog