Breaking

Friday, September 17, 2021

பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் குறித்து விசாரணை அறிக்கை கோரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பார்வையில் வரப்பெற்ற அரசு கடிதத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு செய்முறை உபகரணங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கொள்முதல் செய்ததில் பெண் தலைமை ஆசிரியர்களிடம் தனியார் நிறுவனங்களுக்கு காசோலை அளிக்க வற்புறுத்தப்பட்டு தரமற்ற பொருட்களை கொள்முதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக எனவே. இப்புகார் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தம் ஆளுகைக்குட்பட்ட மாவட்டங்களில் உரிய விசாரணை மேற்கொண்டு தங்களின் திட்டவட்டமான அறிக்கையினை ஒரு வார் காலத்திற்குள் இவ்வியக்கசுத்திற்கு பணிந்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இது மிகவும் அவசரம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog