Breaking

Friday, September 17, 2021

தமிழகத்தில் தரமற்ற உயர்கல்வி?

பகுதிநேர விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் யு.ஜி.சி., பரிந்துரைத்த சம்பளமான 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாகவும், முழுநேர பேராசிரியர் காலிப் பணியிடங்கள் பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு கல்லூரிகளில் 4,084 பகுதிநேர விரிவுரையாளர்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக உயர்கல்வியில் பல்வேறு குளறுபடிகளும், குறைபாடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog