எப்படி வந்தது ஆசிரியர்கள் தினம்?
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர் களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக் கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வ பள்ளி ராதா கிருஷ்ணன். முன்னாள் குடியர சுத் தலைவராக இருந்த ராதா கிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகை யில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.