Breaking

Wednesday, September 22, 2021

அரசு ஊழியர்களுக்கான வீடு வாடகை படி - அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான வீடு வாடகை படி - அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், வீட்டு வாடகை படி வழங்கப்படாது. மேலும், பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்ட நிலையில் அடிப்படையில் விதிகளில் திருத்தும் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog