Breaking

Friday, September 03, 2021

2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்

TN Teachers Award 2021 - Selected Teachers List - Pudukkottai Dt

பள்ளிக்கல்வி ஆசிரியர் தினம் 2021 , 2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , 2020 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள் கீழ்குறித்தவிபரப்படி தேர்வு செய்யப்பட்ட விவரத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

TN Teachers Award 2021 - Selected Teachers List - Madurai

மதுரை மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் பெயர்கள்

1 திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை ஆசிரியர் திரு க.கர்ணன் அவர்கள்

2) பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. மு. சுப்பிரமணியன் அவர்கள்

3) லட்சுமிபுரம் T.V.S மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் திரு சே. முரளீதரன் Aul

4) M.கல்லுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் திரு சரவணன் அவர்கள்

5) பொய்கைகரைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு அருள் ராஜ்Aul

6) நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு விநாயகமூர்த்தி அவர்கள்

7) மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அவர்கள்

8) முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி முருகேஸ்வரி அவர்கள்

9) ஆண்டாள் கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி லதா

10) மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மகேஸ்வரி அவர்கள்

11) மேலப்பொன்னகரம் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி பரமேஸ்வரி அவர்கள்

12) லட்சுமிபுரம் டிவிஎஸ் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி ஜெயந்தி அவர்கள்

13) தபால் தந்தி நகர் விரிவாக்கம் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் திரு மதிவாணன் அவர்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog