Breaking

Tuesday, August 03, 2021

RTE - யின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாள் நீட்டிக்க மெட்ரிகுலேசன் இயக்குநர் கோரிக்கை

ஆர்.டி.இ.யின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாள் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை செயலாளருக்கு மெட்ரிகுலேசன் இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8,000-க்கு மேற்பட்ட பள்ளிகளில் 1.13 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஜூலை 5 முதல் ஆக.3 வரை ஆர்.டி.இ.யின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog