Breaking

Sunday, August 22, 2021

நாளை முதல் ICT பயிற்சியில் கலந்து கொள்ளும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

நாளை முதல் ICT பயிற்சியில் கலந்து கொள்ளும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

மதிப்புமிகு ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி
மேற்காண் பயிற்சிக்கான schedule அனுப்பப்பட்டுள்ளது
இதனை பின்பற்றி நாளை காலை ஒன்பது மணிக்கு தங்கள் பயிற்சி மையத்திற்குச் சென்று வருகைப் பதிவை பதிவு செய்து கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள scheduled படி பயிற்சியினை மேற்கொ ள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும் தினமும் கொடுக்கப்படும் assignments ஐ அண்ட் அன்றே முடித்து submit செய்யவும்

இவற்றை தங்கள் பள்ளியில் இருந்து பயிற்சிக்கு செல்லும் ஆசிரியரிடம் தெரிவிக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog