மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று தொடங்க உள்ள நிலையில், தேர்வின் முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
CBSE துணைத்தேர்வுகள்:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வி வாரியம்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான விரிவான மதிப்பீட்டு திட்டத்தை வெளியிட்டது. அதில், இதற்கு முன்னர் எழுதிய பொதுத்தேர்வுகள், அலகு தேர்வுகள், இடைப்பருவத் தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஜூலை 30ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இறுதி முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு பின்னர் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதுவே மாணவர்களின் இறுதி மதிப்பெண்ணாக கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள், திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை:
CBSE 10ம் வகுப்பு:
ஆகஸ்ட் 25 – தகவல் தொழில்நுட்பம்
ஆகஸ்ட் 27 – ஆங்கில மொழி மற்றும் இலக்கியம்
ஆகஸ்ட் 31 – சமூக அறிவியல்
செப்டம்பர் 2 – இந்தி -1, இந்தி – 2
செப்டம்பர் 3 – Home Science
செப்டம்பர் 4 – அறிவியல் கோட்பாடு
செப்டம்பர் 7 – கணினி பயன்பாடுகள்
செப்டம்பர் 8 – கணித தரநிலை, கணித அடிப்படை CBSE 12ம் வகுப்பு:
ஆகஸ்ட் 25: English Core
ஆகஸ்ட் 26: வணிக ஆய்வுகள்
ஆகஸ்ட் 27: அரசியல் அறிவியல்
ஆகஸ்ட் 28: உடற்கல்வி
ஆகஸ்ட் 31: கணக்கியல்
செப்டம்பர் 1: பொருளாதாரம்
செப்டம்பர் 2: சமூகவியல்
செப்டம்பர் 3: வேதியியல்
செப்டம்பர் 4: உளவியல்
செப்டம்பர் 6: உயிரியல்
செப்டம்பர் 7: இந்தி தேர்வு, இந்தி கோர்
செப்டம்பர் 8: தகவல் பயிற்சி (புதியது), கணினி அறிவியல் (புதியது)
செப்டம்பர் 9: இயற்பியல்
செப்டம்பர் 11: புவியியல்
செப்டம்பர் 13: கணிதம்
செப்டம்பர் 14: வரலாறு
செப்டம்பர் 15: Home Science

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.