Breaking

Monday, August 30, 2021

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நாளை தாக்கல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டமுன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog