Breaking

Friday, August 13, 2021

சென்னை பல்கலை. தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலை.யில் நிகழாண்டு ஏப்ரலில் நடைபெற்ற இளநிலை, முதுநிலைத் தோ்வு முடிவுகள் மற்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட சிறப்புத் தோ்வு முடிவுகள் இணையதள முகவரிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog