பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தக்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை பரிசோதனை செய்து, அதன் முழு விவரங்களும் சிறார் உடல்நலக் குறிப்பேடு அட்டையில் பதிவுசெய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவக் குறிப்பு அட்டையில் பதிவு செய்யும் முறையை மாற்றி, எமிஸ்தளத்தில் இயங்கும் பிரத்யேக செல்போன் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.