BE/B.Tech./M.Sc பட்டதாரிகளுக்கு COALINDIA- நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனமான COALINDÍALimited-ல் Management Trainee பணிக்கு 588 பேர் தேவை. இது குறித்த விபரம் வருமாறு: 1. பணியின் பெயர்: Management Trainee
காலியிடங்கள்: 588 (பொறியியல் பாட வாரியான காலியிட விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது). சம்பளவிகிதம்: ரூ.60,000 - 1,80,000.
வயது: 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பி ரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று BE/B.Tech./B.Sc. (Engineering) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Geology பிரிவிற்கு குறைந்தது 60% மதிப்பெண்களுடன் M.Sc./M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Applied Geo Physics பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்காணல் நடக்கப்படும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். நேர்காணலுக்கு அழைக்கப்பட இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 9.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.