தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறும்பட போட்டி - 2021 - விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கடைசி தேதி 15 அக்டோபர் 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 22, 2021

Comments:0

தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறும்பட போட்டி - 2021 - விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கடைசி தேதி 15 அக்டோபர் 2021

தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறும்பட போட்டி - 2021

மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலை விவரிக்கும் |NHRC-ன் “குறும்பட போட்டி 2021"-க்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விபரங்களை NHRC இணையதளம் www.nhrc.nic.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரி: nhrcshortfilm@gmail.com-ல் ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்படு வதற்கான கடைசி தேதி 15 அக்டோபர் 2021 ஆகும்.
ஏதேனும் விளக்கத்திற்கு மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியில் உதவி இயக்குனர் (ஊடகம் & தகவல் தொடர்பு), NHRC அவர்களுக்கு எழுதவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews