அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்: ஆக.16-இல் நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்: ஆக.16-இல் நடக்கிறது

IMG_20210807_125159
அஞ்சல் ஆயுள் காப்பீடுமுகவர்கள்தேர் வுக்கான நேர்காணல், ஆக.16 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மத்திய கோட்டத்தின் முது நிலை அஞ்சல் கோட்டகண்கா ணிப்பாளர் ராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
கிராம அஞ்சல் ஆயுள் காப் பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த விருக்கிறது. இதற்கு 18 முதல் 50 வயதுக்குள்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆயுள் காப்பீடு முன் அனுபவம் உள்ளவர் கள், கணினிப் பயிற்சி பெற்ற வர்கள், சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற் றும் சென்னை மாநகராட்சி யைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

விற்பனை செய்வதில் தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ் போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கல் விச்சான்றுடன் எண்.2, சிவஞா னம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017என்றமுகவரி யில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் ஆக.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடை பெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் பிடிக்கும் பாலிசி யின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84638841